இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒன்னுமே இல்லை... படுக்கையில் மூடேத்தும் பூனம் பாஜ்வா!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:44 IST)
புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இல்லாமல் பலான நடிகையாக அவதாரம் எடுத்திருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. 
 
சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூனம் பாஜ்வா பின்னர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இதனிடையே புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காததால் அம்மணி கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது டவுசர் மற்றும் உள்ளாடை அணிந்துக்கொண்டு படுக்கையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து பசங்களை கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்