என் மேலாடையைக் காணவில்லை – ஆதித்ய வர்மா பட நாயகியின் புகைப்படம்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:00 IST)
ஆதித்ய வர்மா படத்தில் நடித்த பனிதா சந்துவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக ஆதித்யா வர்மா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பனிதா சந்து. அதன் பின்னர் அவருக்கு புதிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வாய்ப்புகளை இழுக்கும் வகையில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவர் வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக மேலாடை இன்றி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ‘என்னுடைய மேலாடை தொலைந்துவிட்டது’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்