தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெற்றிமாறன். அதன்பிறகு ஆடுகளம், அசுரன் படங்களை இயக்கியுள்ளார். விசாரணை படத்தை தயாரித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல் மற்றும் சூரி நடிப்பில் ஒரு படத்தையும் இயக்கிவருகிறார்.