'வட சென்னை ' விவகாரம் மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (18:56 IST)
வடசென்னை படத்தில் அருவருப்பான  காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக, இயக்குநர் வெற்றிமாறன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக நீதிக்கான வழக்குரைஞர் சங்க தலைவர் அலெக்சாண்டர் புகார் அளித்தார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வட சென்னை படத்தில் இருந்து நீக்கப்படும் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குனர் வெற்றி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்