நானி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசியபோது தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இங்கு நமக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. அதை நாம்தான் தீர்க்கவேண்டும் எனக் கூறி இருந்தார். இது தெலுங்கு திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.