ஏ. ஆர். ரஹ்மான் ஒரே ஒரு டுவீட் ! சமூக வலைதளங்களில் வைரல்...

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (20:43 IST)
இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான தனது டுவிட்டர் பக்கத்தில் தனது முழுப் பெயரான அல்லா ரக்கா ரஹ்மான் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு  சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், அரசியல் கட்சிகள்  உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர். 
இந்நிலையில், இசையமைப்பாளர் ரஹ்மான் தனது, டுவிட்டர் பக்கதில் தனது தனது முழுப் பெயரான அல்லா ரக்கா ரஹ்மான் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு  சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்