டெரர் லுக்கில் போட்டோஷூட் நடத்திய மயில்சாமி!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (16:35 IST)
நடிகர் மயில்சாமி போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உள்ள எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் நடித்துவிட்டார். இப்போதும் பிசியாக இருக்கும் அவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்