இன்ஸ்டால்மெண்ட் ஆகாது... ஆக்‌ஷனில் அடிச்சு துவைக்கும் விஜய்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:12 IST)
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் 7வது ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. 
 
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் படத்தின் ப்ரோமோக்கள் தினமும் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இன்று 7வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ ஆக்‌ஷன் காட்சிகள் ப்ரோமோவாக அமைந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்