காதலனுடன் விஜய் நடிகை உல்லாசம் - வைரலாகும் படுக்கையறை புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் காதலன் ஐட்டம் பாம் உடன் தனியறையில் படுத்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை புகைய வைத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்