அடேங்கப்பா... என்ன நடை! கவர்ச்சி உடையில் பந்தாவா நடந்து செல்லும் மாளவிகா!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான மாடர்ன் உடையணிந்து செம ஸ்டைலாக நடந்துசெல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஜர்க் அடைய வைத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்