பச்சை துணி துவைக்க போட்டீங்களா டோலி? ஸ்லீவ்ஸ் உடையில் சீனா இருக்கும் மாளவிகா!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (20:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து தற்போது தனுஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது sunset ரசித்தவாறு மொட்டை மாடியில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், பச்சை பாவாடை ஜாக்கெட்டோடு சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய அந்த துணியை துவைக்க போட்டீங்களா டோலி...? என அதே நினைப்பில் கமெண்ட் அடித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்