பா ரஞ்சித் படத்துக்காக சிலம்ப பயிற்சி மேற்கொள்ளும் மாளவிகா மோகனன்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:17 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

இந்த படம் 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடந்த கதையைக் கொண்டு உருவாகிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பூ பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் இந்த படத்துக்காக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது சம்மந்தமான வீடியோவை இணையத்தில் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்