ஜாக்கெட் அணியாமல் பழங்காலத்து பெண் போல் போட்டோ ஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (19:55 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். 'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் தொடர்ந்து வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் வேட்டி போட்டோவை தொடர்ந்து தற்ப்போது ஜாக்கெட் அணியாமல் பழங்காலத்து பெண் போல் புடவை கட்டி வித்யாசமான போட்டோ ஷூட் ஸ்டில்களை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When @rohanshrestha turned me into an Indian princess for a day

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்