தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஆங்கில பாடல் ஒன்றிற்கு உட்கார்ந்த படியே ஆரம்பத்தில் நடனமாடி பின்னர் வியப்பூட்டும் ஒரு செட்ப் போட்டு ஒரு நிமிடம் மூச்சு நிற்க வைத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.