பரீட்சை எழுதிய முன்னணி நடிகை.. செல்ஃபி எடுத்த ரசிகைகள் !

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (15:32 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர்  சாய் பல்லவி. இவர் கடந்த கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.

ஆனாலும் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்த அவர் படிப்பில் தனக்கான அக்கறையை அவர் விடவில்லை.

திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் சென்றார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட  மாணவர்கள் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பிரேமம் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்