ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்; லட்சுமி ராய்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (17:08 IST)
நயன்தாரா, த்ரிஷா போல் முக்கிய வேடங்களில் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறாராம் லட்சுமி ராய்.


 

 
குத்துப்பாட்டு. கௌரவ வேடம் போன்று நடித்துக்கொண்டிருக்கும் லட்சுமி ராய், நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா போன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
 
அவர் எதிர்பார்த்தது போல கதைகளுடன் இயக்குநர்கள் வருகிறார்களாம். ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லையாம். இதனால் தானே சொந்தமாக ஒரு படம் தயாரிக்கலாமா என யோசனையில் உள்ளாராம்.
அடுத்த கட்டுரையில்