ஐயோ செம காமெடி... கீர்த்தி ஷெட்டியின் ஆடையை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (16:45 IST)
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி  2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
தெலுங்கில் உப்பனா திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அழகிய நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்தனர். 
 
தொடர்ந்து தமிழில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்ககளில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது. அவர் அணிந்திருக்கும் பேண்ட் மாவு மில் துணி போன்று இருப்பதாக நெட்சன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்