விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப் – வைரல் க்ளிக்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (12:32 IST)
நடிகை கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீராம் ராகவன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ரமேஷ் தௌராணியின் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை தயாரிக்கிறது. இப்படம் டிசம்பர் 23, 2022 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்ரீனாவும் சேதுபதியும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. இது குறித்து கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய தொடக்கம் என தலைப்பிட்டிருக்கிறார்.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்