இது யார் தெரியுமா?-கஸ்தூரி உங்களுக்கு கொடுக்கும் டாஸ்க்

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (11:25 IST)
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பல கருத்துகளை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக பல விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். கண்டமேனிக்கு பலரையும் கலாய்த்தும் வருகிறார். இதனாலயே சமுக வலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.




இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.தான் முதுகை காட்டி அமர்ந்திருக்கும் அந்த படத்தை பகிர்ந்து இது யார் என கேட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்