கருணாஸ் நடித்த ‘ஆதார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:51 IST)
கருணாஸ் நடித்த ‘ஆதார்’  படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாஸ் நடிப்பில் ராம்நாத் பழனி குமார் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆதார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. போலீஸில் ஒரு அப்பாவி சிக்கிக் கொண்டால் அவர் எவ்வாறு அலைக்கழிக்கப்படுவார் என்பதை விளக்கும் கதை தான் ‘ஆதார்’ 
 
இந்த படத்தில் ரித்விகா, உமா ரியாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் டிரைலரை ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்