ஈரமான குளியல் டவலுடன் கூல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்...!

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (07:39 IST)
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுவார்கள்.

இதனால் எப்போதும் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது மீண்டும் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளித்துவிட்டு வந்த கையோடு குட்டி போட்டோ ஷூட் நடத்தி வித விதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். துளி மேக்கப் இல்லாமல் ஈரம் சொட்ட சொட்ட டவலுடன் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HBD @nykaabeauty @mynykaa #tbt to one of my most fun days and shoots with you ❤️❤️

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்