இனிமேல் புகைபிடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:10 IST)
தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில்  உருவாகியுள்ள படம் யானை. இப்படம் ஹரியின் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் படமான உருவாகியுள்ளது.

இந்த  நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ள நிலையில், இப்படத்தில் கிராமத்து இளைஞனாக  நடித்துள்ள அருண் விஜய், பல காட்சிகளில் புகை பிடித்திருக்கும் காட்சிகள் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புகைப் பிடித்திருப்பது குறித்து அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு,  அருண்விஜய், இப்படத்தின் காட்சிக்கு தேவையானதால் புகைப்பிடித்திருக்கிறேன். அடுத்து நடிக்கும் படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்