WWE சூப்பர் ஸ்டார்களையே தனது விசிறி ஆக்கிய இந்திய பாப் ஸ்டார் !

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:33 IST)
உலகில் சினிமாக்களை மக்கள் விரும்புவதைப் போலவே பாப் பாடல் ஆல்பம் வெளியிடும் பாடகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டமே உண்டு.

அவர்கள் சினிமா நடிகர்களுக்கு நிகராகவே பிரபலமாகவும் கோடிகளில் சம்பாதிப்பவராகவும் உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த லார்ட் ஜெ உலகப் புகழ் பெற்ற பாப் சிங்கர் ஆனார்.
இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் WWE ஸ்டாரான குருட் ஆன்கில், உள்ளிட்ட பிரபலங்களை லார்ட் ஜெயின் சிறப்புகளையும் அவரது பாடல்களையும் குறித்துப் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இவரது ஆல்பங்களான Liplocks, Love me for me, Beside Me, ஆகியவை உலகில் பலவேறு மக்களாலும் கொண்டாடப்பட்டவை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்