த்ரில்லர் படமான இதில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் வில்லனாக நடிப்பதாகவும் பேசப்பட்டது. ஊடகங்கள் இந்த செய்தியை பகிர்ந்தன.
ஆனால், கௌதம், இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கவில்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவறாக சொல்லப்பட்ட வதந்தி எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.