பிரபல நடிகருடன் டேட்டிங் செய்யும் ரஜினி பட நடிகை !

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (18:21 IST)
ஆர்யா ஹீரோவாக நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப் பட்டணம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன்.

இப்படத்தை அடுத்து, விஜய்யுடன் தெறி, தங்கமகன் உள்ளிட்ட படங்களின் முன்னணி நடிகையான எமிஜான்சன், ஷங்கர் இயக்கத்தில், விக்ரமுக்கு ஜோடியாக ஐ என்ற படத்திலும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்திலும்  நடித்திருந்தார்.

இவர் ஏற்கனவே ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை திருமணம் செய்வதற்கு முன்பாகவே, ஆண் குழந்தைக்கு தாயானார். அதன் பின்னர் ஜார்ஜை பிரிந்த அவர்,   நடிகர் எட்வெஸ்ட் விக் என்பவருடன் தற்போது நெருக்கமாகி டேட்டிங் செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்