இமைக்கா நொடிகளுக்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2016 (18:32 IST)
அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழ இசையமைப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

 
இமைக்கா நொடிகளில் அதர்வா, ராஷி கண்ணா நடிக்கின்றனர். அதாவவாவுக்கு இணையான முக்கியமான வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்கவிருப்பதாக அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.
 
இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழ இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்