கிரிக்கெட் வீரருக்கு பெருமை சேர்த்த அரசு…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:16 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமைச்சருமான சேத்தன் சவுகானை நினைவு கூறும் வரையில் அவரது பெயரை ஒரு சாலைக்கு சூட்டவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் எத்தனையோ ஜாம்பாவான்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சேத்தன் சவுகான். இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

எனவே இவரை நினைவு கூறும் விதமாக அவரது பெயரை ஒரு சாலைக்கு வைக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேத்தன் சவுகான் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிக்சிசை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்