இந்திய அணிக்காக ஆட கடுமையாக உழைக்கும் முன்னணி இயக்குனரின் மகன்!

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (10:11 IST)
இயக்குனர் கௌதம் மேனனின் மகன் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வருகிறாராம்.

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். சமீபகாலமாக அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள். இதில் அவரின் மூத்த மகனுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியமாம்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் எப்படியாவது அவரை இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்பதற்காக அவருக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்