கார்ஜியஸ் உடையில் டாப் ஹீரோயின்களை தோற்க்கடித்த கேபிரில்லா!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (16:16 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது மாடர்ன் உடையில் கார்ஜியஸ் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். டாப் ஹீரோயின்களே உங்க அளவுக்கு இல்லையேமா. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்