சுஜி லீக்ஸ்: நடிகைகளில் பட ரிலிஸ் ஒத்திவைப்பு!!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (17:11 IST)
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடித்துள்ள படம் ‘எங்கிட்ட மோதாதே’. 


 
 
இந்தப் படத்தை பாண்டிராஜின் உதவியாளர் ராமு செல்லப்பா இயக்கி உள்ளார். அதே போல் பிரசாந்த் பாண்டிராஜ், ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பண்டா ஜோடியாக நடித்த ‘புருஸ்லீ’ படத்தை இயக்கி உள்ளார்.
 
இந்த இரண்டு படங்களும் கடந்த 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. திடீரென்று இதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு காரணம் போதுமான தியேட்டர்கள் கிடைக்காததும் மற்றும் லாரன்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ரிலிஸ் என கூறப்பட்டது. 
 
ஆனால், அது உண்மையான காரணம் இல்லையாம். சமிபத்தில் நடிகைகள் சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகியோரின் ஆபாச படங்கள் இணைய தளத்தில் லீக்கானதால் அவர்கள் நடித்த இந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்