விஜய்யை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... வைரலாகும் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா கிரிக்கெட் அணில் சிறந்த பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.

இவர் நடிகர் விஜய்யின் ரசிகர் என்று எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், இவர் இன்று விஜய்யின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

விஜய்யோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்