ரஜினி, கமல் பட நடிகர் காலமானார்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (17:11 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சக்ரவர்த்தி காலமானார்.

தமிழ் சினிமாவில் சுமார் 80 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சக்ரவர்த்தி(62). இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் இரருன்டு விலகி மும்பையில் வசித்து வந்த நிலையில்,  இவர் முன்னணி தொலைக்காட்சியாக சோனி ஸ்டார் போர்ட்ஸ் சேனில் பின்னணி குரல் கொடுத்து வரும் பணியை செய்து வந்தார்.   இ ந் நிலையில் இன்று அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவே படுக்கையிலேயே உயிரிழந்தார்.

அவருக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்