பாபநாசம் படத்தில் நடிச்ச சின்ன குழந்தையா இவர்?... வைரலாகும் போட்டோ!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:35 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் .

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கவர்ச்சி தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே என்னை அறிந்தால் அனிகா இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது அவருக்குப் போட்டியாக எஸ்தர் களமிறங்கியுள்ளார். 

இந்நிலையில் பாத் டப்பில் இருக்கும் அவருடைய சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்