தீபாவளி ட்ரீட் கொடுத்த தனுஷ்: புஜ்ஜி பாடல் ரிலிஸ்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:51 IST)
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் ஒன்று தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. 

 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். 
 
தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தனுஷின் 40-வது படமான ’’ஜகமே தந்திரம்’’ படத்தின் இரண்டாவது பாடல் வரும் தீபாவளி அன்று ரிலீசாகவுள்ளதாக இயக்குநர் காத்திக் சுப்புராஜ் தெரிவித்தார். 
 
அதன் படி இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதோ இந்த பாடல், 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்