டான் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (09:17 IST)
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா எப்போது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் வரும் மே 6 ஆம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என தெரிகிறது. இந்த மேடையிலேயே டான் படத்தின் டிரைலர் அல்லது டீசர் ஏதாவது வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்