வெறித்தனம் வெறித்தனம்... பிகினியில் அறவிடும் திஷா பதானி !

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (12:10 IST)
நடிகை திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இதனிடையே கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு அதிர வைப்பார். 
 
இந்நிலையில் தற்போது பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இந்த கில்மா கிளிக்ஸிற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்