பிகினி உடையில் விவகாரமான போஸ் கொடுத்த திஷா பட்டாணி!

Webdunia
புதன், 17 மே 2023 (09:17 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். இப்போது சூர்யா 42 படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால்பதித்துள்ள திஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்