ராகவா லாரன்ஸ் இயக்கிய படம் ரூ. 125 கோடிக்கு வியாபாரம் ?

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:39 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா இந்தியில் அவர் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் தயாராகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் ஒடிடி தளத்தில்  வெளியாகவுள்ளதாக சில வாரங்களாக தகவல் வெளியாக நிலையில், படக்குழு இதுகுறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

அக்ஷய் குமார் படங்களுக்கு நல்ல வசூல் இருப்பதால் இப்படத்தை ரு.125 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.  ஆனால் தியேட்டரில் ரிலீசானானால் இதைவிட கூடுதலாக வசூலாகும் என ஒரு தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்