சமையல் செய்து அசத்தும் காஞ்சனா நடிகை வேதிகா!

வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:41 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது காஞ்சனா புகழ் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வேலையாட்கள் இல்லாததால் பிரபலங்களே வீட்டு வேலைகளை செய்வது ரசிகர்களுக்கு புது விதமான பொழுதுபோக்காக இருக்கிறது
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்