தனுஷ் படத்தின் 2வது சிங்கில்..தயாரிப்பாளர் முக்கிய அப்டேட்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (19:24 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் 2 வது பாடல் குறித்து இப்படத்தின் இயக்குநர் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
 
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே. மாரியம்மாள் என்ற கிராம பாடகி இந்த பாடலை பாடியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.
 
இந்த நிலையில் ’கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்த நிலையில்,. இப்படத்தின் முக்கிய அப்டேட் குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
 
பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்பாடல் குறித்து ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல்  9 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்