நண்பர் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்: தனுஷ் டுவிட்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (18:51 IST)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய பயணி என்ற மியூசிக் ஆல்பம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஆல்பத்தை வெளியீட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நண்பர் ஐஸ்வர்யாவின் பயணி மியூசிக் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்