சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணையும் காமெடி நடிகர்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:49 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார் பிரபல காமேடி நடிகர்.

தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனர்   நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில்  நடிகர் விஜய்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைட்து நெல்சன் இயக்கவுள்ள படம் ஜெயிலர். இப்படத்தில் சிவராஜ், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தில் காமெடி கேரக்டரில் யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவர் ஏற்கனவே தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்