உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்திய போனிகபூர் !

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (22:57 IST)
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவும்,  நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44 வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில். வலிமை படத்தயாரிப்பாளர் மற்றும் ராகுல் இருவரும் உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சென்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும், ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்டிக்கல்-15 என்ற படம் உதயநிதி நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை அருண்ராஜா காமராஜா இயக்கிவருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருவது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்