மெல்ல மெல்ல கரைகிறேன்.... மழையில் நனைந்து ரொமான்டிக் லுக் விட்ட தர்ஷா குப்தா!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (18:48 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அப்படித்தான் மாடல் அழகியாக கேரியரை துவங்கி பின்னர் சீரியலில் நடித்து அறிமுகமானவர் தர்ஷா குப்தா. 
 
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அதன் பிறகு படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது.  ருத்ரதாண்டவம் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனிடையே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மழையில் நனைந்து ஆட்டம் போட்டு கில்மாவாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்