யாஷிகா மட்டுமில்ல அவுங்க அம்மாவும் இப்படிதான்!! நீங்களே இந்த கொடுமைய பாருங்க

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (07:46 IST)
யாஷிகா தான் கவர்ச்சியில் இருப்பார் என்று பார்த்தால் அவர் அம்மாவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். எப்பொழுதும் அரைகுறையாக ஆடை அணிவது இவரது வாடிக்கை.
 
இந்நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது அம்மா அவரைப் போலவே அரைகுறையாக ஆடை அணிந்துள்ளார். தான் வெளியே செல்லும்போது என் ஷூவை எடுத்து போட்டுக்கொண்டு இப்படி போஸ் கொடுப்பதே என் அம்மாவின் வேலை என கூறியுள்ளார். இந்த பதிவிற்கு பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்