ஆர்டிக்கிள் 15 படம் தமிழில் ரீ மேக் ... உதய நிதி ஸ்டாலின் ஹீரோ...

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (22:15 IST)

இந்தியில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் ஆர்டிக்கிள் 15. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

 கனா என்ற படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்கத்தில்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகவுள்ளதாக இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்