கட்டுமஸ்தாக மாறிய அரவிந்த் சாமி!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:01 IST)
செல்வா படத்துக்காக தன் உடலைக் கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார் அரவிந்த் சாமி.


 


 
 
செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்துவரும் படம் ‘வணங்காமுடி’. ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன் என 4 ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
 
டி. இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக, தன் உடலைக் கட்டுமஸ்தாக மாற்றியிருக்கிறார் அரவிந்த் சாமி. அத்துடன் ஆர்ம் காண்பிக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்