’அரண்மனை 3’ மோஷன் போஸ்டரை வெளியிடும் 8 பிரபலங்கள்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (21:57 IST)
’அரண்மனை 3’ மோஷன் போஸ்டரை வெளியிடும் 8 பிரபலங்கள்!
சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை படத்தின் அடுத்த பாகமான அரண்மனை 3 திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன 
 
அதன்படி நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை மொத்தம் எட்டு பிரபலங்கள் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி, குஷ்பு, யோகிபாபு, சாக்ஷி அகர்வால், சம்பத்ராஜ் மற்றும் மனோபாலா ஆகிய 8 பேரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அரண்மனை 3 படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்