மிரளவைக்கும் அனுஷ்கா: பாகமதி டீஸர் வெளியீடு...

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (16:14 IST)
அனுஷ்கா சமீபத்தில் நடித்து வெளியான பாகுபலி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பு பெறிதும் பேசப்பட்டது. இம்மாதிரி படங்களில் நடிப்பதில் அனுஷ்காவும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
அனுஷ்கா தற்போது பாகிமதி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது பாகமதி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 
 
ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் இந்த படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.அசோக் இயக்கி வரும் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது. 
 
இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகமதி படத்தின் டீஸர் இதோ....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்