கண்ணாடி முன் நின்று Structure காட்டும் அனுபமா பரமேஸ்வரன்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (13:56 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். பின்னர்  கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். 
 
தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கண்ணாடி முன் நின்று செம structure போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளி ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்